Thursday, July 14, 2011

"தமிழ் டைஜஸ்ட்" வழங்கும் கவிதைப் போட்டி


வணக்கம் நண்பர்களே..!

சமீபத்தில் எனது நண்பர்கள் ஆக்கத்தில் உருவான  'தமிழ் டைஜஸ்ட்' என்ற ஆங்கிலம் வழி தமிழ் பயிற்சி-யைப் பற்றி தெரியவந்தது. இந்த பயிற்சி முறையில், ஆங்கிலம் தெரிந்த யாரும் தமிழை எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வண்ணம் பாடதிட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு.

இந்த தரமான பயிற்சி முறையை விளம்பரப்படுத்தும் வகையில் இவர்களது இணையதளமான http://www.tamildigest.com/ -ல் ஒரு கவிதை போட்டி நடத்துகிறார்கள். இந்த போட்டியில் தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டியை பற்றி மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக்கவும் http://tinyurl.com/5uzmffx

http://www.tamildigest.com/ இணையதள வெளியீட்டின்போது...
(Photo Courtesy : http://www.behindwoods.com/)

நேர்மையான முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் உண்டு.

வலைப்பதிவுலகில் தமிழ் கவிதைகள் எழுதும் புதுக்கவிகள் ஏராளம் என்று என் தரப்பில் என் நண்பர்களிடம் வாதாடிக் கொண்டிருந்தேன். எனவே இந்த கவிதை போட்டியை பற்றி இதோ இங்கே பகிர்ந்துள்ளேன்.

நம் வலையுலக நண்பர்கள்(ளும்) போட்டியில் கலந்து கொண்டு  வெற்றி பெற வாழ்த்துக்கள். போட்டியை பற்றி முடிந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

Signature

3 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் நண்பரே,

எனக்கு கவிதைகள் வராது..
கட்டுரைகள் வரும்..

எங்க சிவயசிவ பக்கம் வந்தமைக்கும்
நன்றி..

தொடர்ந்து வருகிறோம்..
இணைந்து வாருங்கள்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Raghu said...


ட‌
டே
!

இதை அனுப்ப‌வா ஹ‌ரீஷ் :)

DREAMER said...

வணக்கம் நண்பரே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..! தொடர்ந்து இணைந்திருப்போம்..!

வணக்கம் ரகு,
உங்க குறும்புக்கு அளவே இல்லியா..? சில பேர் எழுதுனாவே கவிதைதான். அந்த வகையில நீங்க அனுப்பலாம். ஆனா, நீங்க மூணு புள்ளிய விட்டுட்டீங்க..!

-
DREAMER

Popular Posts